சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 12

  1. إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    بَطْشَ
    பிடி
    رَبِّكَ
    உம் இறைவனின்
    لَشَدِيدٌ
    கடுமையானதுதான்

    நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

    85:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)