சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 13

  1. إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُۥ هُوَ
    நிச்சயமாக அவன்தான்
    يُبْدِئُ
    உற்பத்திசெய்கிறான்
    وَيُعِيدُ
    இன்னும் மீட்கிறான்

    நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.

    85:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)