சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 14
-
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَهُوَ
- இன்னும் அவன்தான்
- ٱلْغَفُورُ
- மகா மன்னிப்பாளன்
- ٱلْوَدُودُ
- மகா நேசன்
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்