சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 19

  1. بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    بَلِ
    மாறாக
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    நிராகரிப்பாளர்கள்
    فِى تَكْذِيبٍ
    பொய்ப்பிப்பதில்தான்

    எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.

    85:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)