சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 20

  1. وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱللَّهُ
    இன்னும் அல்லாஹ்
    مِن وَرَآئِهِم
    அவர்களுக்குப் பின்னாலிருந்து
    مُّحِيطٌۢ
    சூழ்ந்திருக்கின்றான்

    ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

    85:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)