சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 20 – 22

  1. وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ

    ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.

    85:20
  2. بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ

    (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.

    85:21
  3. فِي لَوْحٍ مَحْفُوظٍ

    (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

    85:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்