சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 4
-
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُتِلَ
- அழிக்கப்பட்டார்கள்
- أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
- அகழ்காரர்கள்
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்