சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 3
-
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَشَاهِدٍ
- சாட்சியாளர் மீது சத்தியமாக
- وَمَشْهُودٍ
- சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்