சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 6
-
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِذْ
- போது
- هُمْ
- அவர்கள்
- عَلَيْهَا
- அதனருகில்
- قُعُودٌ
- உட்கார்ந்திருந்தனர்
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்