சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 7
-
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَهُمْ
- இன்னும் அவர்கள்
- عَلَىٰ مَا
- எதை
- يَفْعَلُونَ
- செய்வார்கள்
- بِٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
- شُهُودٌ
- ஆஜராகி இருந்தார்கள்
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்