சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 1

  1. وَالسَّمَاءِ وَالطَّارِقِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱلسَّمَآءِ
    வானத்தின் மீது சத்தியமாக
    وَٱلطَّارِقِ
    ‘தாரிக்’கின் மீது சத்தியமாக

    வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக

    86:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)