சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 2
-
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ
- இன்னும் எது
- أَدْرَىٰكَ
- உமக்கு அறிவித்தது
- مَا
- என்ன(வென்று)
- ٱلطَّارِقُ
- தாரிக்
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்