சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 1 – 3
-
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:1 -
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:2 -
النَّجْمُ الثَّاقِبُ
அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்