சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 11
-
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلسَّمَآءِ
- வானத்தின் மீது சத்தியமாக
- ذَاتِ ٱلرَّجْعِ
- மழைபொழியும்
(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்