சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 7
-
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَخْرُجُ
- அது வெளியேறுகிறது
- مِنۢ بَيْنِ
- மத்தியிலிருந்து
- ٱلصُّلْبِ
- முதுகந்தண்டுக்கும்
- وَٱلتَّرَآئِبِ
- நெஞ்செலும்புகளுக்கும்
முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்