சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி), அயாஹ் 8

  1. إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّهُۥ
    நிச்சயமாக அவன்
    عَلَىٰ رَجْعِهِۦ
    அவனை மீட்பதற்கு
    لَقَادِرٌ
    ஆற்றல் மிக்கவனே

    இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.

    86:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 86 ஸூரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி)