சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 14 – 15

  1. قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ

    தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.

    87:14
  2. وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ

    மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.

    87:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்