சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 15
-
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَذَكَرَ
- இன்னும் நினைவு கூர்ந்தார்
- ٱسْمَ
- பெயரை
- رَبِّهِۦ
- தன் இறைவனின்
- فَصَلَّىٰ
- இன்னும் தொழுதார்
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்