சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 14
-
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَدْ
- திட்டமாக
- أَفْلَحَ
- வெற்றி பெற்றார்
- مَن
- எவர்
- تَزَكَّىٰ
- பரிசுத்தமடைந்தார்
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்