சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 4
-
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِىٓ أَخْرَجَ
- அவன்தான் வெளியாக்கினான்
- ٱلْمَرْعَىٰ
- பசுமையான புல்லை
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்