சூரா 87 ஸூரத்துல் அஃலா (மிக்க மேலானவன்), அயாஹ் 5
-
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَجَعَلَهُۥ
- இன்னும் அதை ஆக்கினான்
- غُثَآءً
- சருகாக
- أَحْوَىٰ
- கருத்த (காய்ந்த)
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்