சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 17
-
أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَلَا يَنظُرُونَ
- பார்க்கமாட்டார்களா?
- إِلَى
- பக்கம்
- ٱلْإِبِلِ
- ஒட்டகத்தின்
- كَيْفَ
- எவ்வாறு
- خُلِقَتْ
- அது படைக்கப்பட்டுள்ளது
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்