சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 20
-
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِلَى
- இன்னும் பக்கம்
- ٱلْأَرْضِ
- பூமியின்
- كَيْفَ
- எவ்வாறு
- سُطِحَتْ
- அது விரிக்கப்பட்டுள்ளது
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்