சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 19
-
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِلَى
- இன்னும் பக்கம்
- ٱلْجِبَالِ
- மலைகளின்
- كَيْفَ
- எவ்வாறு
- نُصِبَتْ
- அது நிறுவப்பட்டுள்ளது
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்