சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 23
-
إِلَّا مَنْ تَوَلَّىٰ وَكَفَرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- எனினும்
- مَن
- யார்
- تَوَلَّىٰ
- விலகினாரோ
- وَكَفَرَ
- இன்னும் நிராகரித்தாரோ
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
88:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்