சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 24
-
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَيُعَذِّبُهُ
- அவரை வேதனைசெய்வான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ٱلْعَذَابَ
- வேதனையால்
- ٱلْأَكْبَرَ
- மிகப்பெரும்
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:24
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்