சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 25

  1. إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    إِلَيْنَآ
    நம் பக்கம்தான்
    إِيَابَهُمْ
    அவர்களின் திரும்புதல்

    நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.

    88:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)