சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 5 – 7

  1. تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ

    கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.

    88:5
  2. لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ

    அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.

    88:6
  3. لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ

    அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.

    88:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்