சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 7

  1. لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّا يُسْمِنُ
    கொழுக்க வைக்காது
    وَلَا يُغْنِى
    இன்னும் போக்காது
    مِن جُوعٍ
    பசியை

    அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.

    88:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)