சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 6
-
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَّيْسَ
- இல்லை
- لَهُمْ
- அவர்களுக்கு
- طَعَامٌ إِلَّا
- உணவு/தவிர
- مِن ضَرِيعٍ
- விஷச் செடியிலிருந்து
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்