சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 1 – 4

  1. وَالْفَجْرِ

    விடியற் காலையின் மீது சத்தியமாக,

    89:1
  2. وَلَيَالٍ عَشْرٍ

    பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

    89:2
  3. وَالشَّفْعِ وَالْوَتْرِ

    இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,

    89:3
  4. وَاللَّيْلِ إِذَا يَسْرِ

    செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,

    89:4

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்