சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 2

  1. وَلَيَالٍ عَشْرٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَيَالٍ
    நாள்களின் மீது சத்தியமாக
    عَشْرٍ
    பத்து

    பத்து இரவுகளின் மீது சத்தியமாக,

    89:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)