சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 11

  1. الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ
    எவர்கள்
    طَغَوْا۟
    வரம்பு மீறினார்கள்
    فِى ٱلْبِلَٰدِ
    நகரங்களில்

    அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.

    89:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)