சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 11 – 13
-
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:11 -
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:12 -
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்