சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 13
-
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَصَبَّ
- எனவே சுழற்றினான்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- رَبُّكَ
- உம் இறைவன்
- سَوْطَ
- சாட்டையை
- عَذَابٍ
- வேதனையின்
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்