சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 25

  1. فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَيَوْمَئِذٍ
    ஆகவே அந்நாளில்
    لَّا يُعَذِّبُ
    வேதனை செய்ய மாட்டான்
    عَذَابَهُۥٓ
    அவனுடைய வேதனையை
    أَحَدٌ
    ஒருவனும்

    ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

    89:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)