சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 6 – 8

  1. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

    உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

    89:6
  2. إِرَمَ ذَاتِ الْعِمَادِ

    (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,

    89:7
  3. الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ

    அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

    89:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்