சூரா 89 ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை), அயாஹ் 8
-
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّتِى
- எது
- لَمْ يُخْلَقْ
- படைக்கவில்லை
- مِثْلُهَا
- அதுபோன்று
- فِى ٱلْبِلَٰدِ
- நகரங்களில்
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்