சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 10 – 11
-
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:10 -
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்