சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 11
-
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَا ٱقْتَحَمَ
- அவன் கடக்கவில்லை
- ٱلْعَقَبَةَ
- அகபா (மலை)
ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்