சூரா 90 ஸூரத்துல் பலத் (நகரம்), அயாஹ் 10
-
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَهَدَيْنَٰهُ
- இன்னும் அவனுக்கு வழி காட்டினோம்
- ٱلنَّجْدَيْنِ
- இரு பாதைகளை
அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்