சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 1
-
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّيْلِ
- இரவின் மீது சத்தியமாக
- إِذَا يَغْشَىٰ
- மூடும் போது
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
92:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்