சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 1 – 3

  1. وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ

    (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

    92:1
  2. وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

    பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

    92:2
  3. وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

    ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

    92:3

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்