சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 3
-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَا خَلَقَ
- படைத்தவன் மீது சத்தியமாக
- ٱلذَّكَرَ
- ஆணை
- وَٱلْأُنثَىٰٓ
- இன்னும் பெண்ணை
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்