சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 11

  1. وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ

    ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.

    92:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்