சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 13

  1. وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِنَّ
    இன்னும் நிச்சயமாக
    لَنَا
    நமக்கே
    لَلْءَاخِرَةَ
    மறுமை
    وَٱلْأُولَىٰ
    இன்னும் இம்மை

    அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.

    92:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு)