சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 14 – 16

  1. فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

    ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.

    92:14
  2. لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

    மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

    92:15
  3. الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

    எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

    92:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்