சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 16

  1. الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِى
    எவன்
    كَذَّبَ
    பொய்ப்பித்தான்
    وَتَوَلَّىٰ
    இன்னும் புறக்கணித்தான்

    எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

    92:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு)