சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 15
-
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لَا يَصْلَىٰهَآ
- அதில் பற்றி எரிய மாட்டான்
- إِلَّا
- தவிர
- ٱلْأَشْقَى
- பெரும் தீயவன்
மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
92:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்