சூரா 92 ஸூரத்துல் லைல் (இரவு), அயாஹ் 15 – 17

  1. لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

    மிக்க துர்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.

    92:15
  2. الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

    எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.

    92:16
  3. وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

    ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.

    92:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்